ஐதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள விராட் கோலி உணவகம்

70பார்த்தது
ஐதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள விராட் கோலி உணவகம்
கிரிக்கெட் வீரர் விராட் கோலி வணிகத்தில் பல முதலீடுகளை வைத்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'ஒன் 8 கம்யூன்' உணவக வலையமைப்பு. இந்த உணவகங்கள் ஏற்கனவே பெங்களூர், மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் டெல்லியில் நிறுவப்பட்ட நிலையில், தற்போது ஐதராபாத்தில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. ஹைடெக் சிட்டியில் உள்ள நாலெட்ஜ் சிட்டிக்கு அருகில் இன்று தொடங்கப்பட்டதாக விராட் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்த உணவகங்களில் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி