விராட் கோலி, இஷாந்த் சர்மாதான் எனது நண்பர்கள்

59பார்த்தது
விராட் கோலி, இஷாந்த் சர்மாதான் எனது நண்பர்கள்
நான் காயமடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறிய பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். அதன் பிறகு தற்போது வரை பல மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். ஆனால் இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இரண்டு நபர்கள்தான் தொடர்ச்சியாக எனக்கு போன் செய்து என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்தனர். அவர்கள் இருவரையும் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று சொல்வேன் என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி