வைரலாகும் பாஜக தேர்தல் பத்திர ஊழல் வீடியோ!

85பார்த்தது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாஜக அரசை விமர்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், முறைகேடான நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சோதனை வருகிறது. அப்போது, தேர்தல் பத்திரத்தை காட்டியவுடன் அமலாக்கத்துறையினர் அந்நிறுவனத்தோடு கைகுலுக்கி விட்டு செல்கின்றனர். இப்படி பாஜகவின் தேர்தல் பத்திர ஊழலை கேலியாக சித்தரிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி