மீண்டும் சிறைக்குச் செல்லும் கொடூர குற்றவாளிகள்

1084பார்த்தது
மீண்டும் சிறைக்குச் செல்லும் கொடூர குற்றவாளிகள்
கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை உட்பட 14 பேரை துடிக்க துடிக்க கொலை செய்த குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்கு செல்கின்றனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுது, சிறையில் இருந்து வெளிவந்த இவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தொடர்புடைய செய்தி