தேர்தல் நடத்தை விதிமீறல் - பிரேமலதா மீது வழக்குப்பதிவு

97075பார்த்தது
தேர்தல் நடத்தை விதிமீறல் - பிரேமலதா மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பிரேமலதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி