பாஜக -பாமக தலைவர்கள் தனி அறையில் ஆலோசனை

563பார்த்தது
பாஜக -பாமக தலைவர்கள் தனி அறையில் ஆலோசனை
பாஜக வழங்கிய கூட்டணி ஒப்பந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தபின் தனி அறையில் பாஜக - பாமக தலைவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். அதிமுகவுடன் நேற்று வரை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய பாமக திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் இணைந்த நிலையில், கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. தொகுதிப் பட்டியலையும் ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் என்பது பாமக நிலைப்பாடாக உள்ளது. தொகுதிப் பட்டியல் இல்லாததால் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி