பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

74806பார்த்தது
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி உடன்பாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கையெழுத்திட்டனர். மாநிலங்களவை இடம் குறித்து எந்த தகவலும் ஒப்பந்தத்தில் இல்லை. சேலத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார். மக்களின் நலன் கருதி இந்த கூட்டணி என்றும் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி