'நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி'

557பார்த்தது
'நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி'
பாஜக உடன் கூட்டணி முடிவான பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி என அன்புமணி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி