மூத்த குடிமக்களுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம்

66980பார்த்தது
மூத்த குடிமக்களுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம்
வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால், 'மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில்' சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். வைப்புத்தொகைக்கு 8.2% வட்டியைப் பெறலாம். ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது மாதம் ரூ.20,500 பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களைத் தொடர்பு கொண்டு ஒருவர் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது மனைவியுடன் சேர்ந்து திட்டத்தை தொடங்கலாம்.

தொடர்புடைய செய்தி