பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

81384பார்த்தது
பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
மக்களவை தேர்தலில் பாஜக - பாமக கூட்டணி தற்போது கையெழுத்தானது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் பாஜக - பாமக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பாமக நிறுவனம் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உடன் சந்தித்து பேசிய நிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளது பாமக.

தொடர்புடைய செய்தி