மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

125210பார்த்தது
தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த மாணவி பள்ளி முடிந்து சென்றுகொண்டிருந்த போது பின்னாலேயே பின்தொடர்ந்து வந்த இளைஞர் யாருமில்லாத ஒரு இடத்தில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு, உடனே அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். இச்சம்பவம் பங்களாதேஷில் நடந்துள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி