வெந்தயக் கீரை சாப்பிடுதால் கிடைக்கும் பயன்கள்

63பார்த்தது
வெந்தயக் கீரை சாப்பிடுதால் கிடைக்கும் பயன்கள்
நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்ல பலனை அளிக்கிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற எண்ணற்ற நன்மைகள் கொண்ட வெந்தயக் கீரை, உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுவதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நன்றாக குறைக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு நாள்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வர உடலில் சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும். வெந்தயக் கீரை சாப்பிடுவதால் குடல் சுத்தமாகும்.

தொடர்புடைய செய்தி