விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம்

78பார்த்தது
விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேமுதிக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இல்லத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 11)நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி