'அஞ்சாமை' படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியீடு

64பார்த்தது
'அஞ்சாமை' படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியீடு
விதார்த் மற்றும் வாணி போஜன் நடிப்பில் எஸ்.பி. சுப்புராமன் இயக்கத்தில் உருவான "அஞ்சாமை" படம் கடந்த ஜூன் 7ஆம் தேதி வெளியானது. படம் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும், இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அழுத்தமாக கூறி இருக்கும் படமாக அஞ்சாமை அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் 'ஆரிரிராரோ' வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ராஹுல் நம்பியார் மற்றும் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி