விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் கிராமத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழாவில் கலந்துகொண்டு 10 மரக்கன்றுகளை நட்டு பணியை இன்று துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் மாவட்ட சேர்மன், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோர் இருந்தனர்.