எந்தெந்த மாவட்டங்களில் இன்று விடுமுறை?

69பார்த்தது
எந்தெந்த மாவட்டங்களில் இன்று விடுமுறை?
கனமழை தொடர்வதால் இன்றும் (டிச., 14) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம்
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி