விழுப்புரம்: கட்டிட தொழிலாளி மாயம்

81பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 64; கட்டட தொழிலாளி. கடந்த 7ம் தேதி, கண்டமங்கலத்திற்கு, வேலைக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி லட்சுமி, 47; கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி