வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி எம்பி

75பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள, வி. சாலை ஊராட்சியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டிடும் வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரி சென்ற, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதமசிகாமணி அங்கு விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களுடன் கைப்பந்து விளையாடி வாக்கு சேகரித்தார். அதனை தெடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி