விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய நிலவரம்

70பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய நிலவரம்: மணிலாக்காய் 50 மூட்டைகள், நெல் 150 மூட்டைகள், நாட்டுக்கம்பு 20 மூட்டைகள், உளுந்து 2 மூட்டைகள், சோளம் 30 மூட்டைகள், என மொத்தம் 253 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த பயிர்களின் தரத்திற்கு ஏற்றவாறு விலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கம்பு ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ. 2,760, உளுந்து ரூ. 4,706க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்தி