பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் ஒன்றிய குழு பெருந்தலைவர்

56பார்த்தது
பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் ஒன்றிய குழு பெருந்தலைவர்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டார அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டத்தின், சமையல் கூட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமை இன்று வானூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உஷா P. K. T. முரளி துவக்கி வைத்தார். இந்த முகாமில் திட்டத்தை சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனையை பொறுப்பாளர்களுக்கு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி