தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா தந்தி டிவி வாயிலாக பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில் அவரது தாய் ஷோபா, "விஜய் ஆரம்பித்திருப்பது கட்சியல்ல, இயக்கம். மாநாட்டில் லட்சக்கணக்காக கூடியிருப்பது ரசிகர்கள் அல்ல, தொண்டர்கள். அமையட்டும் நல்லாட்சி, எப்போதும் விஜய்க்கு உண்டு பெற்றோரின் ஆசி" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.