தமிழகத்தில் உதயமான புதிய கட்சி: தவெக உருவானது எப்படி?

85பார்த்தது
தமிழகத்தில் உதயமான புதிய கட்சி: தவெக உருவானது எப்படி?
2021-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றி பெற்ற நிலையில், தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்தார். பிப்ரவரி 2, 2024 ‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் கட்சி நிறுவப்பட்டது. மார்ச் 8-ம் தேதி கட்சி உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை விஜய் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 27) முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி