கட்சி கொடியை ஏற்றிவைத்த விஜய்

82பார்த்தது
கட்சி கொடியை ஏற்றிவைத்த விஜய்
தமிழக வெற்றிக் கழக கொடியினை கட்சியின் தலைவர் விஜய் ஏற்றி வைத்துள்ளார். இன்று (அக் 27) விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறும் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் 101 அடி உயரம் கொண்ட கட்சி கொடியினை ஏற்றிவைத்தார். பட்டனை அழுத்தி இந்த கொடியினை ஏற்றிவைத்தார். 5 ஆண்டுகளுக்கு இந்த கொடி இதே இடத்தில இருக்க ஒப்பந்தம்போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி