மாணவருக்கு மிரட்டல் போலீசார் விசாரணை

76பார்த்தது
மாணவருக்கு மிரட்டல் போலீசார் விசாரணை
ஆலாத்துாரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பலராமன், 20; அரசு கல்லுாரி மாணவர். இதே பகுதியை சேர்ந்த ராகுல் உட்பட அவரது நண்பர்கள் 4 பேர், நேற்று முன்தினம் நடுரோட்டில் கேக் வெட்டினர். அப்போது டிராக்டரில் சென்ற பலராமன் தட்டிக் கேட்டார். இதனால், ஆத்தி ரமடைந்த அவர்கள் நேற்று பலராமனை, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் டவுன் போலீசார் ராகுல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி