ஓடிடி-யில் வெளியான 'போகுமிடம் வெகுதூரமில்லை'

61பார்த்தது
ஓடிடி-யில் வெளியான 'போகுமிடம் வெகுதூரமில்லை'
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. இந்த திரைப்படத்தில் விமலுடன் கருணாஸ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் ரகுநந்தன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆக. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி