‘சார்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் - சீமான்

72பார்த்தது
‘சார்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் - சீமான்
‘சார்’ திரைப்படம் வெற்றி பெற நாதக தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார். 'சார்' திரைப்படம் பார்த்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், "கல்வியறிவு கிடைக்காத கிராமங்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் தலைமுறை செய்த சேவைதான் 'சார்' திரைப்படம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி