கிண்டர்கார்டன் பள்ளிக்கூடங்கள் பிறந்த கதை!

55பார்த்தது
கிண்டர்கார்டன் பள்ளிக்கூடங்கள் பிறந்த கதை!
கிண்டர்கார்டன் படிப்புகள் என்று அழைக்கப்படும் இப்படிப்பு முதன் முதலில் ஜெர்மனியில்தான் தொடங்கப் பெற்றது. ஜெர்மானியக் கல்வியாளரான பிரெட்ரிக் புரோபல் என்பவர், தனது குழந்தைப் பருவ அனுபவங்கள் மகிழ்ச்சியானதாக அமையாததை எண்ணி வருத்தமடைந்தார். இனி வரும் காலங்களில் குழந்தைப் பருவக் காலத்தைச் சிறப்புடையதாகவும், அதனைக் கல்வியுடன் தொடர்புடையதாகவும் மாற்றியமைக்கவும் விரும்பினார். அதன் தொடர்ச்சியாக, அவர் உருவாக்கிய குழந்தைகளுக்கான கல்வி முறையே ‘கிண்டர்கார்டன்’ என்று அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி