வானூரில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

70பார்த்தது
இந்திய நாட்டின் மூன்றாவது முறையாக நரேந்திரமோடி அவர்கள் நேற்று டில்லியில் உள்ள ராஷ்டபதி பவனின் பதவியேற்க உள்ளார் இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆரோவில் அருகே மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே தன்னார்வலர் டாக்டர் நரேஷ் ராம் தலைமையில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரியவகை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி