மேட்டூர் அனல்மின் நிலைய தீ விபத்து.. மேலும் ஒருவர் பலி

50பார்த்தது
சேலம்: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில், கொதிக்கும் நிலக்கரி குவியலில் சிக்கி வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி ஆகியோர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி