புதிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது

82பார்த்தது
புதிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஆஜராககதால் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த டிச.17ம் தேதி தேனி மாவட்ட போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்த நிலையில், தூய்மை பணியாளர், தமிழக அரசு வெளியிட்ட திட்டம் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, புதிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி