டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கிய 22வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், விருது வென்ற தமிழ் திரைபிரபலங்களின் பட்டியல் இதோ..
சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (மகாராஜா)
சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)
சிறந்த துணை நடிகை - துசாரா விஜயன் (வேட்டையன்)
சிறந்த துணை நடிகர் - அட்டகத்தி தினேஷ் (லப்பர் பந்து)
மக்களுக்கு பிடித்த நடிகர் - அரவிந்த் சாமி (மெய்யழகன்)