"ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன்

68பார்த்தது
"ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், "ஒரு எதிர்க்கட்சி தலைவர் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதற்கு உதாரணமாக ராகுல் காந்தியின் செயல்பாடுகள் இருக்கின்றன. பழங்குடியின பெண் எம்பி-யை அவமதித்ததற்கு ராகுல் காந்தி கட்டாயம் மன்னிப்புக் கோர வேண்டும். அநாகரிக, ஆணவ செயலுக்கு ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி