கேரள மருத்துவ கழிவு விவகாரம்: இபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு பதிலடி

67பார்த்தது
கேரள மருத்துவ கழிவு விவகாரம்: இபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு பதிலடி
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், “கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடே கேரளாவின் குப்பைத் தொட்டியாகி கிடந்தது. திமுக ஆட்சியில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரள கழிவுகள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது” என இபிஎஸ்-க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி