சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று இன்று திருக்கோவிலூர் பேருந்து நிலையம் நுழைவாயிலில் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை நகர மன்ற தலைவர் முருகன், நகர அவைத் தலைவர் குணா முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் கொடிக்கம்பத்தை இடித்து அகற்றினர். கொடிக்கம்பம் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.