மாற்றுத்திறனாளிகளுக்கான 1200 பணியிடங்களுக்கு சிறப்பு தேர்வு

80பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கான 1200 பணியிடங்களுக்கு சிறப்பு தேர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான 1200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய (மார்ச். 20) கூட்டத்தொடரில் இதை அவர் அறிவித்தார். மேலும், இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவதற்குள் தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி