தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. என்ன காரணம்?

59பார்த்தது
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. என்ன காரணம்?
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதற்கு சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு ஆகியவை காரணிகளாக பார்க்கப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது, பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம் ஆவது போன்ற காரணிகளால் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. சர்வதேசப் பொருளாதாரப் போக்குகளால், மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை வாங்கி குவிக்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை உயர்ந்து, விலையும் கூடி வருகிறது.

தொடர்புடைய செய்தி