12 ஆண்டுக்குப் பிறகு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்

51பார்த்தது
12 ஆண்டுக்குப் பிறகு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்
ஜோதிடத்தில் வியாழன் கிரகம் அறிவு, புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம், செல்வம், குழந்தைகள், திருமணத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறது. குரு பகவான் ஒரு ராசியில் ஓர் ஆண்டு பெயர்ச்சி செய்வார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற மே 14, 2025 அன்று இரவு 11:20 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால் ரிஷபம், சிம்மம், தனுசு ஆகிய ராசியினருக்கு யோகம் கொட்டப்போகிறது. புதிய முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். பணப்புழக்கம், செல்வம் சேரும்.

தொடர்புடைய செய்தி