சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

80பார்த்தது
சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
யுடியூபர் சவுக்கு சங்கர் மீதான 11 வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோவை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, தரக்குறைவான, அவதூறு கருத்துக்களை தெரிவித்த புகாரில் சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கடந்தாண்டு மே 4ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் முழுவதும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி