உத்தர பிரதேசம்: மீரட்டில் வசித்த தம்பதி சவுரப் - முஸ்கான். முஸ்கானுக்கு, சாஹில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் சவுரப்பை காதலனுடன் சேர்ந்து கொன்ற முஸ்கான் உடலை கூறுபோட்டு சிமெண்ட் கலவையை கொட்டி டிரம்மில் மூடினார். அவர்களின் குற்றம் வெளியே தெரிந்ததால் இருவரும் கைதானார்கள். இந்நிலையில் கஞ்சாவுக்கு அடிமையான சாஹிலால், முஸ்கானும் அதற்கு அடிமையாகி கள்ளக்காதலனை விட்டு பிரிய முடியாமல் இருந்தது தெரியவந்துள்ளது.