மாணவர்களுக்கு மாலை அணிவித்து புத்தகம் வழங்கிய அதிகாரி

77பார்த்தது
மாணவர்களுக்கு மாலை அணிவித்து புத்தகம் வழங்கிய அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10) பள்ளி திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாலை அணிவித்து பாட புத்தகங்களை வழங்கினார். உடன் தலைமை ஆசிரியர் பாஸ்கரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி