சாதிவாரி கணக்கெடுப்பு.. முதல்வர் ஸ்டாலின் உரை

71பார்த்தது
சாதிவாரி கணக்கெடுப்பு.. முதல்வர் ஸ்டாலின் உரை
"சாதிவாரி கணக்கெடுப்புக்காக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். SC, ST, OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டின் முயற்சிதான் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பான முதல் திருத்தத்துக்கு, பிரதமராக இருந்த நேருவை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது" என அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி