விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 40 பேருக்கு, திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் இன்று (டிச 21)நிர்வாகிகள் துணி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.