விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சென்னாகுனம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று (ஜூன் 10) இனிப்பு மற்றும் பாட புத்தகங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்