திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

51பார்த்தது
திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில், திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் இன்று (ஜூன் 11) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சொறையப்பட்டு கிராமத்தை சேர்ந்த காசி (68) என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி