77வது பிறந்தநாள் கொண்டாடிய லாலு பிரசாத் யாதவ்.!

59பார்த்தது
77வது பிறந்தநாள் கொண்டாடிய லாலு பிரசாத் யாதவ்.!
பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இன்று(ஜூன் 11) தனது 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மகள் ரோகிணி ஆச்சார்யா, மனைவி ராப்ரிதேவி ஆகியோர் இணைந்து நள்ளிரவு 12 மணிக்கு இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. தொண்டர்கள் பலரும் லாலு பிரசாத் யாதவ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you