இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து இன்று கோவை திரும்பிய அண்ணாமலை, பாத்ரூம் போகும்போது வெளியில் வரும் போது எல்லாம் பேட்டி கொடுக்க மாட்டேன். கோவை பா.ஜ.கட்சி அலுவலகத்தில் மட்டும் சந்திப்பு இருக்கும். இதை முறைபடுத்த போகின்றோம் என கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் முடிவால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Courtesy: Polimer news.