நீங்க எவ்ளோ கல்விக் கடன் வாங்கி இருக்கீங்க.. கமெண்ட் பண்ணுங்க!

84பார்த்தது
நீங்க எவ்ளோ கல்விக் கடன் வாங்கி இருக்கீங்க.. கமெண்ட் பண்ணுங்க!
வங்கிகளில் கடன் வாங்கி படித்த பலரும் வேலை கிடைக்காமல், கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். திமுக அரசு அமைந்தால் கல்வி கடன் ரத்து என கூறினார்கள். ஆனால் அரசு அமைந்த பின்னரும் அதை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தால் கல்விக் கடன் ரத்து என்றார்கள். ஆனால் காங்கிரஸ் தேர்தலில் தோல்வியுற்றது. இப்படியான சூழ்நிலையில் இன்று கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் தமிழக அரசு கூறியுள்ளது. நீங்கள் கல்விக்காக எவ்வளவு கல்விக்கடன் வாங்கினீர்கள்? என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

தொடர்புடைய செய்தி