அப்டேட்டுகளை வாரி வழங்கிய ஜி.வி.பிரகாஷ்!

60பார்த்தது
அப்டேட்டுகளை வாரி வழங்கிய ஜி.வி.பிரகாஷ்!
“தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டேன். விரைவில் வெளியாகவுள்ளது. 'அமரன்' படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு தயாரிப்பாளரின் அனுமதிக்காக காத்திருக்கிறேன். 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் உள்ள 4 பாடல்களும் அருமையாக உள்ளன. இவை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கானதாக இருக்கும் என அப்டேட்டுகளை இசையமைப்பாளர் வாரி வழங்கியுள்ளார்.