வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தம்: நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்

71பார்த்தது
வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தம்: நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்
வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி அவர்களுக்கு புரியும். உபியில் பாதிக்கு பாதி தான் பெற்றிருக்கிறார்கள். திராவிடம் தெரிந்திருந்தால் முழுமையும் பெற்று வந்திருக்கலாம் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் கல்வியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அசாம், பெங்கால், பீகார் உள்ளிட்ட வட மாநிலதிற்கு திராவிட மாடலை கொண்டு செல்ல வேண்டிய கருவியாக நான் இருப்பேன் என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி