விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூரில் இருந்து திருக்கோவிலூர் வரை செல்லும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரை பலமானது சேதம் அடைந்து பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று( செப்டம்பர் 22) இரவு திடீரென மேலும் ஓரிடத்தில் பாலமானது உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.